இந்தியாவில் ஃபோர்டு நிறுவனம் புதிய கார் அறிமுகம் செய்துள்ளது. இந்திய சந்தையில் ஃபோர்டு நிறுவனம் புதிய இகோஸ்ப்ரோட் டைட்டானியம் ஆட்டோ வேரியண்ட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய கார் ஆனது டாப் எண்ட் ஆட்டோமேட்டிக் வேரியண்டின் கீழாக நிலை நிறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் நிர்ணயம் செய்துள்ள இந்த காரின் விலை ரூ.10.67 லட்சம் ஆகும். இவ்விலையானது டாப் எண்ட் மாடலின் விலையுடன் ஒப்பிடுகையில் ரூ.90 ஆயிரம் விலை குறைவாகவே உள்ளது. இத்தகைய விலைக்கு ஏற்றவாறு புதிய வேரியண்டில் வைப்பர்கள், […]
