பிரபல விமான நிலையம் இன்னும் அழகு படுத்தப்படும் என அதிகாரிகள் கூறியுள்ளனர். சென்னையில் அமைந்துள்ள விமான நிலையத்திற்கு தினம்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். இதனால் பயணிகளின் வாகனங்களை நிறுத்துவதற்கு வசதியாக 2.5 லட்சம் சதுர அடியில் வாகன நிறுத்தும் மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் ஒரே நேரத்தில் 2 ஆயிரத்தி 150 கார்களை நிறுத்த முடியும். மேலும் சாலை, ரயில், மெட்ரோ ரயில் ஆகியவற்ற இணைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வாகனம் நிறுத்தும் மையத்தில் மின்சார வாகனங்களுக்கு […]
