Bigg Boss நிகழ்ச்சியின்போது சக போட்டியாளர் மணிகண்டன் மைனாவின் சம்பளத்தை பற்றி தனலட்சுமியிடம் உளறி இருக்கிறார். உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன்-6 விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த 6வது சீசனில் முதல் வாரத்தில் துவங்கி இப்போது தற்போது வரை சண்டைக்கு பஞ்சம் இன்றி போய்க்கொண்டிருக்கிறது. இதுவரை சாந்தி, அசல் கோளாறு, ஷெரினா, மகேஷ்வரி, நிவாஷினி, ராபர்ட் ,குயின்ஸி, ஜிபி முத்து போன்றோர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறி உள்ளனர். பிக்பாஸ் சீசன்-6 […]
