மைதா மாவு கோதுமையில் இருந்து பிரித்தெடுக்கப்படும் ஒருவகை உணவுப் பொருளாகும். இதில் நார்சத்து சுத்தமாக இல்லை மேலும் இதனை ரசாயன பொருட்கள் பயன்படுத்தி வெண்மையாகவும் மற்றும் சுத்தமாகவும் மாற்றுகின்றனர். மைதா உணவு மிகவும் ருசியான உணவாக இருந்தாலும் இதை உண்பதால் நமது உடம்பிற்கு பலவிதமான தீமைகள் ஏற்படுகின்றன. இப்பொழுது நாம் ஏன் மைதா உணவுகளைத் தவிர்க்க வேண்டும் என்பதை பார்ப்போம்: மைதா உணவுகளில் அதிக அளவு கிளைசெமிக் இன்டெஸ் உள்ளது. இந்த உணவை அதிக அளவில் எடுத்துக் […]
