‘மைதான்’ படத்திற்காக போடப்பட்ட செட் ‘டவ்தே’ புயலால் சேதமடைந்துள்ளதால் தயாரிப்பாளர் போனி கபூர் வருத்தத்தில் உள்ளார். பிரபல நடிகர் அஜய் தேவ்கன் நடிப்பில் அமித் ரவீந்திரநாத் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் மைதான். இந்த படத்தை பிரபல தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்து வருகிறார். கடந்த ஆண்டு இந்த படத்திற்காக பல கோடி செலவில் செட் அமைக்கும் பணிகள் நடைபெற்றது. ஆனால் படப்பிடிப்பு தொடங்கும் நேரத்தில் கொரோனா ஊரடங்கு போடப்பட்டது. ஆறு மாதத்திற்கும் மேலாக ஊரடங்கு போடப்பட்டதால் […]
