கொரோனா தடுப்பூசி போடாததால் கால்பந்தாட்ட மைதானத்தில் அதிபருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. உலகளவில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா வைரஸ் தொற்றானது மக்களை அச்சுறுத்தி வருகிறது. ஆனால் பிரேசில் நாட்டின் அதிபர் Jair Bolsanaro கொரோனா வைரஸ் தொற்று காய்ச்சல் போன்று என்று கூறுகிறார். மேலும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்துவது, தனிமைப்படுத்துதல் மற்றும் முகக்கவசம் அணிவது போன்ற தற்காப்பு நடவடிக்கைகளுக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கிறார். அதுமட்டுமின்றி கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளவும் அதிபர் Jair Bolsanaro […]
