மைசூர்பாக் செய்ய தேவையான பொருள்கள்: 1 கப் கடலை மாவு, 3 கப் நெய், 2 கப் சர்க்கரை, 1 கப் தண்ணீர். செய்முறை: கடலை மாவை லேசாக நெய் ஊற்றி வாசனை போக வறுத்துக் கொள்ள வேண்டும். அதன்பின் அடிகனமான பாத்திரத்தில் சர்க்கரை, தண்ணீர் சேர்த்துப் பாகு காய்ச்ச வேண்டும். இதனை ஒற்றைக் கம்பிப் பத்ததிற்கு வந்த பின்பு (ஒரு நூல் கம்பி பதம்) கடலை மாவை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கொட்டியாக கிளற வேண்டும். அதே நேரத்தில், இன்னொரு அடுப்பில் நெய்யைச் சூடாக்கி, கடலைமாவில் கொஞ்சம் […]
