இந்தியாவில் உலகக் கோப்பை டி20 போட்டி விளையாடுவது ,கடினம்தான் என்று ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மைக் ஹஸ்சி தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் , சிஎஸ்கே அணியின் பேட்டிங் பயிற்சியாளருமான மைக் ஹஸ்சி ,சமீபத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னையில் சிகிச்சை பெற்று வந்த மைக் ஹஸ்சி, சிகிச்சையிலிருந்து குணமடைந்து ,சில தினங்களுக்கு முன் சொந்த நாட்டிற்கு சென்றடைந்தார். இந்நிலையில் நேற்று பேட்டி ஒன்றில் கூறும்போது, இந்த […]
