Categories
பல்சுவை

அடடே இனி சாதாரண மக்களும் வீடியோவை எடிட் பண்ணலாம்…. மைக்ரோசாஃப்ட் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…..!!!!!

உலகில் இன்று பெரும்பாலானோர் ஸ்மார்ட் போன்களில் வீடியோக்களை எடுத்து யூடியூப், இன்ஸ்டாகிராம் ஆகிய சமூகவலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர். அதன் வாயிலாக வருமானமும் ஈட்டுகின்றனர். இதன் காரணமாக வீடியோ எடுப்பது, எடிட் செய்வது போன்றவை இப்போது அடிப்படியாக எல்லோரும் பயன்படுத்தும் திறனாக இருக்கிறது. இந்த நிலையில் சாதாரண மக்கள் வீடியோ எடிட் செய்வதற்கு மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தன் வீடியோ எடிட்டர் மென் பொருளான ‘clipchamp’-ஐ விண்டோஸ் 11 ஓஎஸ்ஸுடன் வழங்கப் போவதாக அறிவித்து இருக்கிறது. பழைய விண்டோஸ் பயனர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

வீட்டிலிருந்து பணியாற்றும் முறையை நிரந்தரமாக்கிய மைக்ரோசாஃப்ட்…!!

மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது ஊழியர்கள் சிலருக்கு வீட்டிலிருந்து பணியாற்றும் முறையை நிரந்தரமாக்கி அதற்கான வழிமுறைகளை வெளியிட்டுள்ளது. கொரோனா நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்த பெரும்பாலான தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் வைரஸ் பரவல் கட்டுக்குள் வரும் வரை தங்கள் ஊழியர்கள்  வீட்டிலிருந்தே பணி செய்யலாம் என அறிவித்தனர். இந்நிலையில் தனது பணியாளர்கள் சிலர் வீட்டில் இருந்து பணியாற்றும் முறையை நிரந்தரம் ஆக்க மைக்ரோசாப்ட் நிறுவனம் முடிவெடுத்துள்ளது. இதற்கான புதிய வழிமுறைகளை அந்நிறுவனம் அண்மையில் வெளியிட்டது. அதில் நிறுவனத்தின் தகவல்கள் […]

Categories
உலக செய்திகள்

“இந்தியாவால் உலகம் முழுவதற்கும் தடுப்பூசி கொடுக்க முடியும்” பெருமைப்படுத்திய பில்கேட்ஸ்…!!

இந்தியாவின் மருத்துவ நிறுவனத்தால் உலகம் முழுவதற்கும் தடுப்பூசிகளை தயாரிக்க முடியும் என பில்கேட்ஸ் தெரிவித்துள்ளார். டிஸ்கவரி பிளஸில் நடந்த கொரோனா தொற்றுக்கான “இந்தியாவின் போர்” என்கின்ற ஆவணப்படம் ஒன்றில் பேசிய மைக்ரோசாஃப்ட் நிறுவனரும் உலகின் பெரிய கோடீஸ்வரர் ஆன பில்கேட்ஸ் அவர்கள் தனது கருத்துக்களை கூறினார்‌.அதில் இந்தியாவானது மிகுந்த மக்கள் தொகையையும், நகர்ப்புற மையங்களின் சுகாதார நெருக்கடியையும் பெரிய சவாலாக எதிர்கொண்டு வருகிறது. மேலும் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கான பல முக்கிய நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. இறப்பு வீதத்தை […]

Categories

Tech |