Categories
தேசிய செய்திகள்

BREAKING : மகாராஷ்டிராவில் ஒருவருக்கு ஒமைக்ரான் தொற்று…. சற்றுமுன் தகவல்…!!!!

மகாராஷ்டிராவில் ஒருவருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தென்னாப்பிரிக்காவிலிருந்து மகாராஷ்டிரா திரும்பிய 33 வயதான நபருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக ஜிம்பாவே நாட்டில் இருந்து குஜராத்தின் ஜாம் நகர் பகுதிக்கு திரும்பிய நபருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில், தற்போது மேலும் ஒருவருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. இதனால் இந்தியாவில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது.

Categories
உலக செய்திகள்

‘இதை செய்வதால் ஓமிக்ரான் பரவலை தடுக்க முடியாது’…. WHO தகவல்….!!!

பயணத் தடைகள் மூலமாக மட்டும் ஒமைக்ரான் தொற்றுப் பரவலை தடுத்துவிட முடியாது என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஒமைக்ரான் தொற்று பரவுவதால் உலக நாடுகளை சேர்ந்த மக்கள் வருவதை சில நாடுகள் தடை விதித்துள்ள நிலையில் ஒமைக்ரான் பாதிப்புள்ள தென்னாப்பிரிக்கா, சீனா, நியூஸிலாந்து, ஹாங்காங், பிரிட்டன், பிரசில், வங்கதேசம், போட்ஸ்வானா, மோரீஷஸ், ஜிம்பாப்வே, சிங்கப்பூா், இஸ்ரேல் உள்ளிட்ட நாட்டு மக்‍களுக்‍கு பயணத் தடைகள் விதிப்பதன் மூலம் ஒமைக்ரான் தொற்று பரவலை தடுத்து நிறுத்திவிட முடியாது […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : 12 நாட்டு பயணிகளுக்கு கட்டுப்பாடு…. பொது சுகாதார துறை அதிரடி….!!!

ஒமைக்ரான் கொரோனா பரவல் எதிரொலியால் 12 நாடுகளில் இருந்து தமிழகம் வரும் பயணிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. தென்னாப்பிரிக்க நாட்டில் கொரோனா வைரஸானது உருமாற்றம் அடைந்து உள்ளது.  இதற்கு B 1.1. 529 என்று பெயரிட்டுள்ளனர். இந்த வைரசுக்கு ஒமைக்ரான் என உலக சுகாதார அமைப்பு பெயர் வைத்துள்ளது. இந்த தொற்று இஸ்ரேல், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில் பரவி வருகிறது. இதன் காரணமாக தென் ஆப்பிரிக்க நாடுகள் உடனான சர்வதேச விமான போக்குவரத்தை பல நாடுகள் ரத்து […]

Categories
மாநில செய்திகள்

JUSTIN : ஒமிக்ரான் அச்சுறுத்தல்…. ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தல்…!!!

தென்னாப்பிரிக்க நாட்டில் கொரோனா வைரஸானது உருமாற்றம் அடைந்து உள்ளது.  இதற்கு B 1.1. 529 என்று பெயரிட்டுள்ளனர். இந்த வைரசுக்கு ஒமைக்ரான் என உலக சுகாதார அமைப்பு பெயர் வைத்துள்ளது. இந்த தொற்று இஸ்ரேல், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில் பரவி வருகிறது. இதன் காரணமாக தென் ஆப்பிரிக்க நாடுகள் உடனான சர்வதேச விமான போக்குவரத்தை பல நாடுகள் ரத்து செய்து வருகின்றது. இதுதொடர்பாக தமிழக மருத்துவத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அவர்கள் தெரிவித்துள்ளதாவது: “தென் ஆப்பிரிக்கா, இஸ்ரேல் […]

Categories

Tech |