பாப் உலகத்தின் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் மைக்கேல் ஜாக்சன் தனது நடன திறமையால் பல ரசிகர்களை தன் வசப்படுத்தியவர். பெயர், புகழ், பணம் என அனைத்திலும் சிறந்து விளங்கிய இவர் பல பிரச்சினைகளில் சிக்கி வந்தார். அதில் குறிப்பாக சிறுவர்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக 1993ல் இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. ஆனால் 1994 ஆம் ஆண்டு நீதிமன்றத்திற்கு வெளியில் இந்த வழக்கு முடிவுக்கு வந்தது. அதன் பிறகு மீண்டும் 2005ல் அதே குற்றச்சாட்டு மைக்கேல் […]
