அமெரிக்காவின் டெலவேர் மாகாணத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பங்கேற்று உரையாற்றினார். அப்போது பேசிய அவர் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பாரக் ஒபாமாவின் மனைவி மிச்செல் ஒபாமாவை அமெரிக்காவின் துணை அதிபர் என தவறுதலாக குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது. அதாவது அவர் அமெரிக்காவின் முதல் பெண்மணி ஜில் பிடனின் பணிக்காக நன்றி தெரிவிப்பதாக கூறும்போது தவறுதலாக “அமெரிக்காவின் முதல் பெண்மணி மிச்செல் ஒபாமா ஆற்றிவரும் பணியை நினைத்து […]
