அமெரிக்க நாட்டின் ஃப்ளோரிடா மற்றும் கலிபோர்னியா மாகாணங்களை சூறாவளி கடுமையாக தாக்கியது. இதில் சுமார் 2 மில்லியன் மக்கள் பாதிக்க பட்டனர். மின்சாரம் கிடைக்கப் பெறாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டனர். இந்த நிலையில் புயல் பாதிப்புகள் குறித்த தகவல்களை சேகரிக்க நேரடியாக சென்ற அமெரிக்க செய்தி நிறுவனர் கைலா காலர் செய்த செயலானது அனைவருடைய கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்த பெண் செய்தியாளர் செய்தி சேகரிக்க சென்றபோது மழை நீர் மற்றும் புயல் காற்றிலிருந்து மைக்கை பாதுகாத்துக் கொள்ள கையில் […]
