தமிழகத்தில் இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாமல் 1.50 கோடி பேர் உள்ளனர். இதனால் மீண்டும் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. எனவே இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் விதமாக பொது சுகாதாரத்துறை இணையதளத்தில் கிராம வாரியாக தயாரிக்கப்பட்ட பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில், தடுப்பூசி போடாதவர்களின் மொபைல் எண், முதல் டோஸ் போட்ட நாள், முதல் டோஸ் போட்டு எத்தனை நாள் ஆகியுள்ளன, இரண்டாவது டோஸ் போட வேண்டிய நாள், […]
