இந்தியாவில் கொரோனா நோய் பரவல் குறித்து விஞ்ஞானிகள் ஆலோசனைக் கூட்டம் மூலம் கொரோனா இன்னும் ஒரு வாரத்திற்குள் உச்சம் தொடும் என்று தெரிவித்துள்ளனர். உலக நாடு முழுவதும் கடந்த ஒரு வருட காலத்திற்கு மேலாக கொரோனா நோய் பரவல் மக்களை பெரிதும் அச்சத்தில் மூழ்கியுள்ளது. சில மாதங்களாக இதனின் தாக்கம் குறைந்த நிலையில் மீண்டும் 2-வது அலையாக மின்னல் வேகத்தில் பரவி வருகின்றது. இதனைக் கட்டுப்படுத்த பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையிலும் அதனை கட்டுக்குள் கொண்டு வரமுடியவில்லை. […]
