Categories
தேசிய செய்திகள்

மே 26ம் தேதி முதல்….. பணம் எடுக்க புதிய கட்டுப்பாடு…. வருமான வரித்துறை அதிரடி உத்தரவு….!!!!

மே இருபத்தி ஆறாம் தேதி முதல் பான் கார்டு மற்றும் ஆதார் கார்டு இருந்தால்தான் பணம் அனுப்ப முடியும் என்ற புதிய விதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இன்றைய சூழ்நிலையில் மக்கள் வங்கிக்கு சென்று காத்திருப்பது, லைனில் நின்று சிரமப்படுவது போன்ற எதுவும் இல்லாமல் இருந்த இடத்திலிருந்தே ஸ்மார்ட் போன் மூலமாக பணத்தை அனுப்பி வைத்து விடுகின்றன. இதில் பல சலுகைகளும் கிடைக்கின்றது. இதனால் நிதி மோசடிகள் அதிகரித்தால் வருமான வரித்துறை அதிரடி நடவடிக்கை இறங்கியுள்ளது. பெரிய அளவிலான பண […]

Categories
தேசிய செய்திகள்

இன்று “தேசிய கருப்பு நாளாக” கடைபிடிக்கவும்….திருமாவளவன்….!!!!

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் டெல்லியில் விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். மத்திய அரசு அவர்களுடன் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. வேளாண் சட்டத்தை முழுவதுமாக திரும்ப பெறும் வரையில் எங்கள் போராட்டம் தொடரும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். அதுமட்டுமன்றி தற்போது வரை போராட்ட களத்தில் 450க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். அதனால் ரயில் மறியல் […]

Categories
தேசிய செய்திகள்

இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம்… வெறும் கண்ணால் நாம் பார்க்க முடியுமா…? என்று நடக்கிறது…!!

இந்தியாவில் இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் வருகிற மே 26-ஆம் தேதி நடக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இந்த ஆண்டு பிறந்து முதல் சந்திர கிரகணம் இதுவாகும். மே  26 ஆம் தேதி புதன்கிழமை இந்த சந்திர கிரகணம் நடக்கவுள்ளது. மதியம் 2.17 மணி முதல் இரவு 7.19 மணி வரைக்கும் இந்த சந்திரகிரகணம் நடைபெற உள்ளது. இது மிக நீண்ட சந்திர கிரகணம் எனவும் கூறப்படுகின்றது. இந்தியாவின் முக்கிய பகுதிகளில் இந்த நிகழ்வினை பார்க்கமுடியும். […]

Categories

Tech |