ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் புதிய மாற்றங்கள் அமலுக்கு வருவது வழக்கம்தான். அதன்படி மே மாதம் அமலுக்கு வரும் புதிய மாற்றங்கள் பற்றி விரிவாக பார்க்கலாம். சமையல் சிலிண்டர் விலை உள்ளிட்ட பல்வேறு பணம் சார்ந்த விஷயங்கள் மே 1 ஆம் தேதி முதல் மாறுகின்றன. புதிய மாற்றங்கள்: ஒவ்வொரு மாதமும் சம்பளத்துடன் மகிழ்ச்சியாக தொடங்குகிறது. ஆனால் அந்த மகிழ்ச்சி இறுதி வரை நீடிப்பதில்லை. ஏனென்றால் பெரும்பாலும் மாத தொடக்கத்தில் சில பொருட்களின் விலை அதிகரிக்கும். இப்படிப்பட்ட சூழலில் […]
