ஈஸ்டர் தீவில் இருக்கும் உலகப் புகழ்பெற்ற மோவாய் சிலை ஒன்று கார் மோதி சுக்கு நூறாக உடைக்கப்பட்டு கிடக்கும் காட்சி வெளியானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிலி நாட்டின் ஈஸ்டர் தீவில் இருக்கிறது உலக புகழ்பெற்ற மோவாய் சிலைகள் (moai’ statues). இந்த சிலைகள் மனித முகம் போன்ற தோற்றத்துடன் காணப்படுகின்றது. அந்த தீவில் ஒரே மாதிரியான ஏராளமான கற்சிலைகள் இருக்கின்றன. இந்த நிலையில் கடந்த 1 ஆம் தேதி அந்த சிலைகளில் ஒன்று, கார் மோதி சுக்கு […]
