மேஷம் ராசி அன்பர்களே..! இன்று வாக்குவாதங்களை தவிர்த்து வளம் காண வேண்டிய நாளாகவே இருக்கும். வளர்ச்சியில் கொஞ்சம் தளர்ச்சி ஏற்படும். அருகில் உள்ளவர்களை அனுசரித்துச் செல்ல வேண்டும். மற்றவர்களுக்கு வாக்கு கொடுக்கும் பொழுது யோசிக்கவும். இன்று பண விஷயங்களில் பிறருக்கு முன் ஜாமீன் கொடுப்பது ரொம்ப தவிர்க்கவும். உடல் ஆரோக்கியத்திலும் சிறு சிறு பாதிப்புகள் தோன்றி மறையும். சுபகாரிய முயற்சிகளில் சில தடைகளுக்குப் பின் நிறைவேறும். தேவையற்ற அலைச்சல் கொஞ்சம் குறையும். உற்றார் உறவினர்களும் ஓரளவுக்கு உங்களுக்கு […]
