மேஷ ராசி அன்பர்களே …! இன்று வெற்றிப் படி ஏறி வீரநடை போடுவீர்கள். பாக்கிகள் வசூலாகி தனவரவு அதிகரிக்கும். புதிய நண்பர்களால் இன்பமும், ஏற்றங்களும் ஏற்படும். மனதில் மகிழ்ச்சி நிலவும். சிலருக்கு புதிய வீடு வாகனம் வாங்க கூடிய யோகம் உண்டு. அதற்கு தேவையான நிதி வசதிகளும் கிடைக்கும். ஆரோக்கியத்தை பாதுகாத்துக் கொள்வது அவசியம். தொழில் வியாபாரம் முன்னேற்றப் பாதையில் செல்லும். அரசாங்கம் தொடர்பான பணியில் சாதகமான நிலை காணப்படும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு பொறுப்புகள் […]
