மேஷ ராசி அன்பர்களே …! இன்று அறிமுகம் இல்லாதவரிடம் அதிகமாக பேச வேண்டாம். தொழில் வியாபாரத்தில் உருவாகிற இடையூறு தாமதமின்றி சரி செய்ய வேண்டும். பணவரவு சுமாராகவே இருக்கும். உடல் ஆரோக்கியம் பலம் பெறும். இன்று மனகஷ்டம், பணக்கஷ்டங்கள் ஓரளவு தீரும். சிலருக்கு வசதி வாய்ப்புகள் பெருகும். உடல் உபாதைகள் மட்டும் அவ்வப்போது கொஞ்சம் இருக்கும் பார்த்துக்கொள்ளுங்கள். எல்லா பிரச்சனைகளும் நீங்கி சுமூகமான நிலையை உண்டாக்கும். எதிரிகள் தொல்லை குறையும். வியாபாரம் தொழில் ஆகியவற்றில் ஏற்பட்ட […]
