Categories
உலக செய்திகள்

“77 பேரைக் கொன்ற கொடூரன்” சிறையில் இருந்து விடுவிக்க முறையீடு… அரசுக்கு எதிராக வழக்கு….!!!!

நார்வே நாட்டில் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த அண்டர்ஸ் பெஹ்ரிங் ப்ரீவிக் என்பவர் கடந்த 2011-ஆம் ஆண்டு வெடிகுண்டு வைத்தார். அதோடு இவர் இடதுசாரி இளைஞர்களுக்கு ஆதரவாக பேசிய இளைஞர்கள் மீதும் துப்பாக்கி சூடு நடத்தினார். இந்த வீடியோ தாக்குதல் மற்றும் துப்பாக்கிச் சூட்டினால் 77 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் கடந்த 2012-ம் ஆண்டு பீரிவிக்கை ஆபத்தான குற்றவாளி என அறிவித்து 23 வருடங்கள் சிறை தண்டனை விதித்து தனிமை சிறையில் அடைக்குமாறு […]

Categories
Uncategorized அரசியல் மாநில செய்திகள்

BREAKING: பொதுக்குழுவுக்கு தடை?…. ஓபிஎஸ் அடுத்த அதிரடி…. புதிய பரபரப்பு….!!!!

அதிமுகவில் கடந்த சில நாட்களாக ஒற்றை தலைமை விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜூன் 23ஆம் தேதி நடந்த அதிமுக பொது குழு மற்றும் செயற்குழு கூட்டம் கலவரத்தில் முடிந்தது. இதையடுத்து வருகின்ற ஜூலை 11ஆம் தேதி பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் பொதுக்குழு கூட்டம் நடத்துவதற்கு தடை விதிக்க வேண்டும் என ஓபிஎஸ் தரப்பு தேர்தல் ஆணையத்தில் மனு அளித்துள்ளது. இந்நிலையில் அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓபிஎஸ் […]

Categories
சினிமா

Breaking: ரூ.1 லட்சம் அபராதம்….. நடிகர் விஜய் அடுத்த அதிரடி…..!!!!

சொகுசு காருக்கு வரி விலக்கு கேட்டு நீதிமன்றத்தில் நடிகர் விஜய் தொடுத்த வழக்கை அபராதத்துடன் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. ரியல் ஹீரோவாக இருங்கள், ரீல் ஹிரோவாக இருக்காதீர்கள் என்று அறிவுறுத்தி, ஒரு லட்சம் அபராதத்தை முதலமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் நுழைவு வரி விவகாரத்தில் தனி நீதிபதியின் கருத்தை நீக்க கோரி மேல்முறையீடு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நீதிபதி சுப்பிரமணியம் கருத்து மற்றும் ஒரு லட்சம் அபராதத்தை நீக்கக்கோரி […]

Categories

Tech |