தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக இருப்பவர் பாரதிராஜா. இவர் 16 வயதிலேயே படத்தின் வாயிலாக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். அதன்பின் கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள், புதிய வார்ப்புகள், நிழல்கள், அலைகள் ஓய்வதில்லை, காதல் ஓவியம், முதல் மரியாதை உட்பட பல படங்களை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குனராக உருவெடுத்தார். இயக்குனராக மட்டுமின்றி நடிகராகவும் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். அதிலும் குறிப்பாக அயூத எழுத்து, பாண்டியநாடு, குரங்கு பொம்மை, படைவீரன், நம்ம […]
