Categories
மாநில செய்திகள்

மக்களே…. நகைக்கடன் தள்ளுபடி பெறாதோர் கவனத்திற்கு…. மீண்டும் ஒரு அரிய வாய்ப்பு…. வெளியான ஹேப்பி நியூஸ்….!!!

நகைக் கடன் தகுதி பெறாதோர்   தங்களின் ஆட்சேபனை மனுக்கள் மற்றும் மேல்முறையீடு மனுக்களை அளிக்கலாம் என்று தெரிவிக்கபட்டுள்ளது. தமிழகத்தில் நடைபெற்ற கடந்த சட்ட மன்ற தேர்தலின்போது திமுக தனது தேர்தல் அறிக்கையில் முக்கிய வாக்குறுதியாக, கூட்டுறவு நகை கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று வாக்காளர்களுக்கு அளித்து இருந்தது.இந்நிலையில் திமுக ஆட்சியை பிடித்த பிறகு, கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரை நகை அடகு வைத்து இருப்பவர் பட்டியல் தயாரிக்கப்பட்டது. பின்பு அதில் விவசாய கடன் பயிர் […]

Categories

Tech |