பிரிட்டனில் மேல்நிலை பள்ளிகளில் மாணவர்கள் வகுப்பிற்கு திரும்பும்போது முகக்கவசம் அணிய தேவையில்லை என்று பள்ளி அமைச்சர் தெரிவித்துள்ளார். பிரிட்டனில் மேல்நிலை பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் அடுத்த மாதம் முதல் வகுப்பிற்கு திரும்பும் போது முகக்கவசம் அணிதல் மற்றும் அறிகுறி இல்லாமலும் கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்வது போன்றவை கட்டாயம் இல்லை என்று பள்ளி அமைச்சரான Nick Gibb தெரிவித்துள்ளார். அதாவது வகுப்பினுள் முகக்கவசம் அறிந்து கொண்டே கற்பித்தல் என்பது சாத்தியமில்லாதது என்று கூறியுள்ளார். எனினும் முகக்கவசம் அணிந்து கொள்ள […]
