குடிநீர் தொட்டி மீது ஏறி தொழிலாளி தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.. திருவாரூர் மாவட்டத்திலுள்ள வடபாதிமங்கலம் கிளியனூர் மாரியம்மன் கோவில் தெருவில் மோகன் என்பவர் வசித்து வருகின்றார். இவர் வடபாதிமங்கலத்தில் முடிதிருத்தும் பணி செய்து வருகின்றார். இவருக்கு திருமணம் முடிந்து மனைவி மற்றும் குழந்தைகள் இருக்கின்றனர். இதில் மோகனுக்கு எருக்காட்டூர் கிராமத்தைச் சேர்ந்த கணவனை இழந்த சங்கீதா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, அந்த பெண்ணுக்கு ஒரு குழந்தை பிறந்தது. இந்நிலையில் சங்கீதா கடந்த 2 […]
