மதுரை மாவட்டத்தில் மேலூர் சட்டமன்ற தொகுதி முன்னாள் அமைச்சர் கக்கன் போட்டியிட்டு வென்ற தொகுதி ஆகும். உலகப் புகழ்பெற்ற கள்ளழகர் கோவில் அமைந்துள்ள பகுதி. முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான பழமுதிர்சோலை எனப்படும் சோலைமலை முருகன் ஆலயத்தை கொண்ட தொகுதி மேலூர். மேலூர் தொகுதியில் காங்கிரஸ் 2 முறையும், திமுக 2 முறையும் வெற்றி பெற்றுள்ளன. தமிழ் மாநில காங்கிரஸ் ஒரு முறை வென்றுள்ளது. மொத்தம் 5 முறை தொகுதியை கைபற்றி உள்ள அதிமுக கடந்த நான்கு […]
