அரும்பாக்கம் வங்கி கொள்ளை வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அரும்பாக்கத்தில் உள்ள தனியார் வங்கியான பெட்ரோல் வங்கியில் கடந்த 13-ம் தேதி ஒரு கும்பல் 31.7 கிலோ நகையை கொள்ளையடித்து சென்றது. இதைத்தொடர்ந்து அரும்பாக்கம் போலீசார் வழக்கு பதிந்து அதே கிளை ஊழியர் முருகன் தான் இந்த கும்பலுக்கு தலைவனாக இருந்து செயல்பட்டு திட்டத்தை தீட்டி இருப்பது தெரியவந்தது. அவர் தனது நண்பர்கள் ஆன சந்தோஷ், பாலாஜி, செந்தில்குமார் ஆகியோரை அழைத்துக் கொண்டு கொலை சம்பவத்தில் […]
