அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது மேலும் புதிதாக இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கடந்த 2011 முதல் 13 வரையிலான காலகட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகின்றது. மேலும் கடந்த திமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்தபோது ஆவினில் இருந்து 1500 டன் கிலோ ஸ்வீட் பாக்ஸ் வாங்கி சென்றதாகவும், அவர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. […]
