துபாயில் வேலை செய்து வந்த தொழிலாளி ஒருவர் தனக்கு விடுப்பு அளிக்காத மேலாளரை கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் தற்போது விசாரணைக்கு வந்துள்ளது. துபாயில் இருக்கின்ற அல் குவாஷ் தொழில்துறை பகுதியில் உள்ள கேரேஜில் கிர்கிஸ்தான் பகுதியை சேர்ந்த 21 வயதுடைய வாலிபர் ஒருவர் வேலை செய்து வந்துள்ளார். அவர் கடந்த ஜூன் மாதம் தன் தாய் நாட்டிற்கு செல்ல கம்பெனி மேலாளரிடம் தனக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். ஆனால் அதற்கு […]
