தமிழகத்தில் மார்ச் 20ஆம் தேதி பள்ளிக் மேலாண்மை குழு கூட்டம் நடைபெற இருப்பதனால் மார்ச் 19ஆம் தேதி அன்று அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்கு எதிராக பல்வேறு தடுப்பு விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டு, தற்போது தாக்கம் குறைந்து வருவதால் பிப்ரவரி 1 முதல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. கடந்த இரண்டு வருடங்களில் மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் எதுவும் நடத்தப்படவில்லை. இருப்பினும் நடப்பு கல்வி ஆண்டில் 10 […]
