Categories
தேசிய செய்திகள்

“தண்ணீர் மேலாண்மை விவாதம் மிகவும் பாராட்டத்தக்க ஒரு நடவடிக்கை”… விஞ்ஞானிகளுக்கு ஜனாதிபதி முர்மு வேண்டுகோள்…!!!!!

தண்ணீர் மேலாண்மை விவாதம் மிகவும் பாராட்டத்தக்க ஒரு நடவடிக்கை என ஜனாதிபதி திரவுபதி முர்மு தெரிவித்துள்ளார். டெல்லி புறநகர் ஆன கிரேட்டர் நொய்டாவில் தண்ணீர் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான ஏழாவது இந்திய தண்ணீர் வார விழா நேற்று நடைபெற்றுள்ளது. இந்த விழாவை ஜனாதிபதி திரவுபதி முர்மு தொடங்கி வைத்து பேசும்போது தண்ணீர் பிரச்சினை பல முகங்களை கொண்ட சிக்கலானது. இதில் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் தண்ணீர் வரம்புக்குட்பட்டது என்பதை அனைவரும் தெரிந்திருக்கின்றோம். […]

Categories
தேசிய செய்திகள்

“திட, திரவ கழிவு மேலாண்மையை சரியாக மேற்கொள்ளாத பஞ்சாப் அரசு”… தேசிய பசுமை தீர்ப்பாயம் அதிரடி உத்தரவு…!!!!

திட மற்றும் திரவ கழிவு மேலாண்மையை சரியாக மேற்கொள்ளாத பஞ்சாப் மாநில அரசுக்கு தேசிய தீர்ப்பாயம் 2000 கோடி ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டிருக்கிறது. இந்த நிலையில் இது தொடர்பாக பசுமை தீர்ப்பாயத் தலைவர் ஏ கே கோயல் தலைமையிலான அமர்வு பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது, மாசு கட்டுப்படுத்துவதற்கு விரிவான திட்டத்தை வகுப்பது மாநில அரசின் பொறுப்பு ஆனால் இதனை மாநில அரசு புரிந்து கொள்ளவில்லை. மேலும் நிதி ஒதுக்கீட்டில் பற்றாக்குறை இருந்தால் தேவையான வளங்களை திரட்டியும் […]

Categories

Tech |