சில காலமாகவே விலைவாசி உயர்வினால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்ட வருகின்றார்கள். இதற்கிடையே பள்ளிகளில் கட்டண உயர்வுகள், பெட்ரோல், டீசல் விலை உயர்வால் பள்ளி வாகன கட்டணங்களின் விலை அதிகரித்துள்ளது. இதில் பெற்றோர்கள் கடந்த சில மாதங்களாகவே பள்ளி கட்டணம் வாகன கட்டணம் மற்றும் பல செலவுகளில் சிக்கி தவித்து வருகின்றார்கள். இதில் அவர்களின் குழந்தைகளின் எதிர்காலத்திற்கு தேவையான பட்டப்படிப்புகள் மற்றும் மேற்படிப்புகளுக்கு ஆகும் செலவை நினைத்துப் பார்த்தாலே தலையே சுற்றுகிறது. அதனால் பெற்றோர்கள் அதிகப்படியான நேரம் பாதுகாப்பான […]
