மேற்கு வங்காள மாநிலம் பிர்பம் மாவட்டம் ராம்பூர்ஹத்திலுள்ள பர்ஷல் கிராமத்தின் துணைத் தலைவராக பாது ஷேய்க் இருந்தார். இவர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் ஆவார். இந்நிலையில் நேற்று மாலை மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் ஷேய்க் மீது வெடிகுண்டு வீசி பயங்கர தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் பலத்த காயம் அடைந்த பாது ஷேய்க் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இவருடைய சடலம் சொந்தஊரான போக்டுய் கிராமத்திற்கு கொண்டு வரப்பட்டது. இந்த கொலை காரணமாக அந்த […]
