மேற்கு வங்கத்தின் புதிய ஆளுநராக டாக்டர் சி.வி ஆனந்த போஸை நியமனம் செய்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உத்தரவிட்டுள்ளார். மணிப்பூர் ஆளுநர் இல. கணேசன் கூடுதல் பொறுப்பாக கவனித்து வந்த நிலையில், புதிய ஆளுநர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். Dr CV Ananda Bose appointed as the Governor of West Bengal. pic.twitter.com/PsGKySLgGO — ANI (@ANI) November 17, 2022
