Categories
தேசிய செய்திகள்

கூடுதலாக 8 ஏசி மின்சார ரயில் சேவை…. மேற்கு ரயில்வே அறிவிப்பு….!!!!

கொரோனா தொற்று பரவலின் காரணமாக சென்ற ஆண்டு மார்ச் மாதம் முதல் மின்சார ரயில் சேவை நிறுத்தி வைக்கப்பட்டது. பின்னர் அத்தியாவசிய பயணிகளுக்கு மட்டும் மின்சார ரயில் இயக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த மாதம் மத்திய தெற்கு ரயில்வே மண்டலம் 100% மின்சார ரயில் சேவையை ஆரம்பித்தது. தற்போது 2 டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டு அனைவரும் மின்சார ரயில்களில் அனுமதிக்கப்படுகின்னர். இதில் மேற்கு ரயில்வேயில் விரார், போரிவிலி- சர்ச்கேட் இடையே நாள்தோறும் 12 ஏ.சி.மின்சார ரயில் சேவை […]

Categories

Tech |