Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே…. பிரபல நாட்டில் சிறைபிடிக்கப்பட்ட நார்வே எண்ணெய் கப்பல்…. 3 இந்திய மாலுமிகள் சிக்கி தவிப்பு….!!!!

கினியாவில் கடற்படை சிறைபிடித்த கேரள மாலுமிகளை மீட்கும் பணிகளில் இந்திய தூதரகத்தினர் ஈடுபட்டுள்ளனர். மேற்கு ஆப்பிரிக்கா நாட்டில் கினியா என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதி  கச்சா எண்ணெய் விற்பனையில் ஈடுபட்டுள்ளன. இங்கு கச்சா எண்ணெய் ஏற்றி வருவதற்காக நார்வே கப்பல் ஒன்று கினியா நாட்டுக்கு சென்றுள்ளது. அக்கப்பலில் இந்தியாவை சேர்ந்த 16 மாலுமிகள் உள்பட 26 பேர் உள்ளனர். இதனை அடுத்து நடுக்கடலில் கச்சா எண்ணெய் ஏற்றுவதற்காக ஏற்கனவே பல கப்பல்கள் காத்திருந்தன. அவற்றுடன் இந்திய […]

Categories
உலக செய்திகள்

பெரும் சோகம்…. பயங்கரவாதிகள் கொலைவெறி தாக்குதல்…. 50 பேர் கொன்று குவிப்பு…!!!!!!!

ஆப்பிரிக்காவில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 50 பேர் கொன்று குவிக்கப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்று புர்கினா பாசோ. இங்கு கடந்த 2015 ஆம் வருடம் முதல் பல்வேறு பயங்கரவாத குழுக்கள் கடும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றது. இவர்களின் கொட்டத்தை ஒடுக்க முடியாமல் அந்த நாட்டு ராணுவம் திணறி வருகிறது. இந்த நிலையில் புர்கினா பாசோவின் கிழக்கு பகுதியில் கோம்பிங்கா மாகாணத்தின் மட்ஜோரி நகரில் உள்ள ஒரு கிராமத்திற்குள் நள்ளிரவில் புகுந்த […]

Categories
உலக செய்திகள்

மர்ம நபர்களின் வெறிச்செயல்…. 50 பேர் பலி…. பிரபல நாட்டில் பரபரப்பு….!!

பர்கினா பசோவில் திடீரென மர்ம  நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 50  பேர் உயிரிழந்துள்ளனர்.  மேற்கு ஆப்பிரிக்காவில் பர்கினா பசோ நாட்டில் மத்ஜோவாரி என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் பயங்கரவாதிகள்  அடிக்கடி தாக்குதல் நடத்தி பொதுமக்களை பிணைய கைதிகளாக பிடித்து வைத்து கொள்வது வழக்கம். இந்நிலையில் மத்ஜோவாரி பகுதியில் ஆயுதமேந்திய மர்ம நபர்கள் சிலர் திடீரென பொதுமக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் 50 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர். இந்த தகவலை […]

Categories

Tech |