மேற்குவங்க மாநிலத்தின் ஆளுநராக சி.வி. ஆனந்த போஸை(71) குடியரசுத் தலைவா் நியமனம் செய்திருக்கிறார். மேற்குவங்க ஆளுநராக இருந்த ஜகதீப் தன்கா் குடியரசு துணைத்தலைவராக சென்ற ஜூலை மாதத்தில் பதவியேற்றதை அடுத்து, மணிப்பூா் மாநில ஆளுநா் இல.கணேசன் மேற்கு வங்க ஆளுநா் பொறுப்பை கூடுதலாக கவனித்து வந்தாா். இந்த நிலையில் குடியரசுத் தலைவா் மாளிகை நேற்று வெளியிட்ட அறிவிப்பில், “சி.வி.ஆனந்த போஸை மேற்கு வங்க ஆளுநராக குடியரசுத் தலைவா் நியமனம் செய்து உள்ளாா்” என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. 1977 […]
