விவசாயி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மேற்குசடைய பாளையத்தில் கருணை பிரகாஷ் என்பவர் வசித்து வந்தார். இவர் விவசாயியாக இருந்துள்ளார். இவருக்கு திருமணம் முடிந்து கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து சென்ற மனைவி கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இந்நிலையில் கருணை பிரகாஷ் திடீரென வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கருணை பிரகாஷின் சடலத்தை […]
