Categories
உலக செய்திகள்

“ரஷ்யாவை பிரிக்க முடியாது” மேற்கத்திய நாடுகளின் முயற்சி வீண்…. அதிபர் புதின்….!!!

ரஷ்ய அதிபர் பொருளாதார தடையை நீக்க வேண்டும் என கூறியுள்ளார். ரஷ்யா-உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி மாதம் 24 -ம் தேதி போரை தொடங்கியது. இந்த போர் தற்போது வரை நீடித்து வரும் நிலையில், ஏராளமான மக்கள் போரினால் உயிரிழந்துள்ளனர். இந்தப் போரின் காரணமாக அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் ரஷ்யா மீது ஏராளமான பொருளாதார தடையை விதித்துள்ளது. இந்நிலையில் போரின் காரணமாக உக்ரைன் நாட்டில் உற்பத்தி செய்யப்படும் தானிய ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ரஷ்யாவில் இருந்து […]

Categories
உலக செய்திகள்

“கடைசி உக்ரைனியர் இருக்கும் வரை” மேற்கத்திய நாடுகள் முயற்சித்து பார்க்கட்டும்…. அதிபர் புதின்…!!!

மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவை தோற்கடிக்க விரும்புவதாக அதிபர் கூறியுள்ளார். ரஷ்யாவுக்கு உக்ரைனுக்கும் இடையே 135 நாளாவதாக போர் நீடித்து வருகிறது. இந்த போரில் ஏராளமான மக்கள் உயிரிழந்துள்ளனர். இருப்பினும் உக்ரைன் விட்டுக்கொடுக்காமல் ரஷ்யாவுடன் தொடர்ந்து போர் புரிந்து வருகிறது. இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா உட்பட ஐரோப்பிய நாடுகள் பல ஆயுதங்கள் மற்றும் ஏவுகணைகள் போன்றவற்றை வழங்கி உதவி வருகிறது. இந்நிலையில் ரஷ்ய அதிபர் நேற்று ஆலோசனை கூட்டம் நடத்தினார். இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற தலைவர்கள் கொண்டனர். […]

Categories
உலக செய்திகள்

எங்களை அச்சுறுத்தினால்…. அணு ஆயுதங்கள் மூலம் தாக்குதல் நடத்துவோம்…. மேற்கத்திய நாடுகளுக்கு புதின் எச்சரிக்கை…..!!!

உக்ரைன் விவகாரத்தில் தலையிடும் நாடுகள் ரஷ்யாவிற்கு  அச்சுறுத்தும்வகையில் ஈடுபட்டால் அந்நாடுகளை அணு ஆயுதங்களை பயன்படுத்தி தாக்குதல் நடத்தக் கூட தயங்க மாட்டோம் என்று ரஷ்ய அதிபர் தெரிவித்துள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா முழு வீச்சில் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில் ரஷ்ய அதிபர் புதின் ஐரோப்பிய நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் பேசிய ரஷ்ய அதிபர் புதின் கூறியதாவது, “உக்ரைன் பிரச்சினையில் தலையிடும் நாடுகள்  எங்களுக்கு அச்சுறுத்தும் வகையில் ஈடுபட்டால் யாராக இருப்பினும் […]

Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே!…. ரஷ்யாவுக்கு இந்த நிலைமையா?…. திணறும் மக்கள்….!!!!

உக்ரைன் மீது ரஷ்யா கடந்த ஒரு மாத காலமாக தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷ்யாவிற்கு எதிரான பொருளாதாரத் தடைகளை மேற்கத்திய நாடுகள் விதித்து வருகின்றன. இதனால் ரஷ்யாவின் ரூபிள் மதிப்பு உலக சந்தையில் பெரும் சரிவை சந்தித்துள்ளது. அதோடு மட்டுமில்லாமல் அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடும் அதிகரித்து வருகிறது. ரஷ்ய நாட்டின் சராசரி மாத வருமானமான 540 பவுண்ட்கள் என்பது இங்கிலாந்து நாட்டின் கால்பகுதி மதிப்பு ஆகும். ஜனவரி மாதத்தில் தொலைக்காட்சி பெட்டிகள் 150 […]

Categories
உலக செய்திகள்

200 வகை பொருட்களின் ஏற்றுமதி தடை…. அமெரிக்காவிற்கு பதிலடி கொடுத்த ரஷ்யா…!!!

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், தங்கள் நாட்டின் மீது விதிக்கப்பட்டுள்ள தடையால் உலக அளவில் உணவுப் பொருட்களுக்கான விலை அதிகரிக்கும் என்று எச்சரித்திருக்கிறார். ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுத்ததால், மேற்கத்திய நாடுகள் மற்றும் அமெரிக்கா அந்நாட்டின் மீது கடும் பொருளாதாரத் தடைகளை அறிவித்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து பல நிறுவனங்கள் தங்கள் சேவைகளை ரஷ்ய நாட்டில் நிறுத்திக் கொள்வதாக அறிவித்து வருகிறது. இதனால் ரஷ்ய நாட்டின் பொருளாதாரம் வரும் வருடங்களில் கடுமையாக பாதிப்படையும் என்று கூறப்படுகிறது. […]

Categories
உலக செய்திகள்

“உக்ரைன் மீதான போருக்கு இவர்கள் தான் காரணம்”…. பிரபல நாட்டு அதிபர் குற்றசாட்டு….!!

மேற்கிந்திய நாடுகள் தான் உக்ரைன் உடனான மோதலுக்கு காரணம் என்று பெலாரஸ் அதிபர் குற்றம் சாட்டியுள்ளார்.  ரஷ்யா உக்ரைன் மீது முழு வீச்சில் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில் ரஷ்யாவிற்கு பெலாரஸ் ஆதரவு அளித்து வருகிறது. இதற்கிடையில் ரஷ்ய அதிபர் புதினை பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோ தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். இதனைத் தொடர்ந்து இரு நாட்டுத் தலைவர்களும் சுமார் 2 மணி நேரம் பேசியுள்ளனர். இந்த பேச்சுவார்த்தையில் மேற்கத்திய நாடுகளின் அழுத்தம் மற்றும் […]

Categories
உலக செய்திகள்

“இந்த பிரச்சனைய பேச இது இடம் இல்ல”…. மேற்கத்திய நாடுகளின் முயற்சியை முறியடித்த இந்தியா-ரஷ்யா….!!

மேற்கத்திய நாடுகள் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் புவி வெப்பமயமாதல் பிரச்சனையை விவாதிக்க மேற்கொண்ட முயற்சியானது தோல்வியை சந்தித்துள்ளது. மேற்கத்திய நாடுகள் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் புவி வெப்பமயமாதல் பிரச்சனையை விவாதிக்க பல முயற்சிகளை மேற்கொண்டது. ஆனால் ரஷ்யாவும் இந்தியாவும் இந்த விவாதத்திற்கு எதிராக வாக்களித்ததால் மேற்கத்திய நாடுகளின் முயற்சி முறியடிக்கப்பட்டது. மேலும் 197 நாடுகள் ஏற்றுக்கொண்ட புவி வெப்பமயமாதலுக்கான ஐ.நா. திட்ட வரைவுக்குழு புவி வெப்பமயமாதல் பிரச்சனை குறித்து விவாதிக்க தனியே செயல்பட்டு வருகிறது. எனவே 15 […]

Categories
பல்சுவை

13 என்ற எண்ணை பார்த்தால் மேற்கத்திய நாடுகள் ஏன் பயப்படுகிறார்கள்…? இதற்குப் பின்னால் இத்தனை காரணங்கள் இருக்குதா..!!

13 என்ற என்னைப் பார்த்தால் அனைவரும் பயப்படுவதற்கான காரணம் என்ன என்பதை இதில் தெரிந்து கொள்வோம். நம் வாழ்வில் நாம் எல்லாவற்றையும் எண்களை வைத்து தான் கணக்கு வைப்போம். அவற்றில் 13 என்பது துரதிர்ஷ்டவசமான எண்ணாகவும், தீங்கு தரக்கூடிய எண்ணாக பார்க்கப்படுகிறது. இது சிலருக்கு ஆச்சரியத்தை தந்தாலும் 13 என்ற எண் என்றால் அது பயத்தை தரும். குறிப்பாக சண்டிகரில் துறை எண் மூன்று என்பது இல்லை. ஏன் இந்திய கிரிக்கெட் வீரரின் ஒருவருக்கு கூட 13 […]

Categories
லைப் ஸ்டைல்

13 என்ற எண்ணை பார்த்தால் பயப்படுவது ஏன்…? இதற்குப் பின்னால் இத்தனை காரணங்கள் உள்ளதா..!!

13 என்ற எண்ணிற்கு பின்னால் இவ்வளவு கதை இருக்குதா? என்ன என்பதை இதில் தெரிந்து கொள்வோம். நம் வாழ்வில் நாம் எல்லாவற்றையும் எண்களை வைத்து தான் கணக்கு வைப்போம். அவற்றில் 13 என்பது துரதிர்ஷ்டவசமான எண்ணாகவும், தீங்கு தரக்கூடிய எண்ணாக பார்க்கப்படுகிறது. இது சிலருக்கு ஆச்சரியத்தை தந்தாலும் 13 என்ற எண் என்றால் அது பயத்தை தரும். குறிப்பாக சண்டிகரில் துறை எண் மூன்று என்பது இல்லை. ஏன் இந்திய கிரிக்கெட் வீரரின் ஒருவருக்கு கூட 13 […]

Categories

Tech |