பிரித்தானிய இளவரசி டயானா தனது 18 வயதில் குழந்தையை கவனிக்கும் வேலை செய்தது முதன்முறையாக வெளிவந்துள்ளது. அமெரிக்காவில் கடந்த 1980 ஆம் ஆண்டு பிரபல தொழிலதிபராக விளங்கிய மேரி ராபர்ட்சன் முன்னதாக லண்டனில் வசித்துள்ளார். அந்த சமயம் அவரது குழந்தை பாட்ரிக்கை கவனிக்க 18 வயதான டயானா என்ற பெண்ணை வேலைக்கு அமர்த்தியுள்ளார். அந்த வேலைக்காக டயானா ஒரு மணி நேரத்துக்கு 5 டாலர்களை ஊதியமாக பெற்றுள்ளார். மேலும் வாரத்தில் 3 நாட்கள் மட்டும் குழந்தை கவனிக்கும் […]
