அமெரிக்க அதிபரின் சகோதரியான மேரி ஆன் டிரம்ப் அதிபர் கொடூரமானவர், பொய்க்காரர் என்று குற்றம் சாட்டியுள்ளார். அடுத்த அதிபருக்கான தேர்தல் அமெரிக்காவில் விரைவில் நடக்க உள்ள நிலையில் ட்ரம்ப் மீது அவரது சகோதரியிடமிருந்தே குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. மேரி ஆன் டிரம்ப் அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் குடியேற்ற கொள்கை குறித்து விமர்சித்துப் பேசியுள்ளார். ட்ரம்பிற்கு கொள்கை என எதுவும் இல்லை அவர் கொடூரமானவர், பொய்க்காரரரும் கூட என்று ரகசிய பதிவில் மேரி அன் டிரம்ப் பேசியுள்ளார். அதிபர் ட்ரம்பின் […]
