தேனி மாவட்டத்தில் மலைப்பகுதியில் மேய்ந்து கொண்டிருந்த ஆடுகளை செந்நாய்களின் கூட்டம் தாக்கியதில் 11 ஆடுகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளது. தேனி மாவட்டம் வருசநாடு அடுத்துள்ள தர்மராஜபுரத்தில் சிதம்பரம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் 23 ஆடுகளை சொந்தமாக வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் சிதம்பரம் நேற்று காலையில் ஆடுகளை மேய்ப்பதற்காக சூரங்குட்டம் மலைப்பகுதிக்கு சென்றுள்ளார். இதனையடுத்து 9 மணி அளவில் ஆடுகளை அங்கிருந்த தோட்டத்தில் விட்டுவிட்டு சிதம்பரம் சாப்பிடுவதற்காக வீட்டிற்கு சென்றுள்ளார். இதனைத்தொடர்ந்து மீண்டும் அவர் தோட்டத்திற்கு சென்றபோது அவரது […]
