சென்னையில் நேற்று இரவு முதல் கனமழை கொட்டி தீர்த்தது. இந்த கன மழையால் ஒரு சில பகுதிகளின் சாலைகளில், தெருக்களில் மழை நீர் தேங்கி நின்றாலும் சில இடங்களில் தண்ணீர்ஓடி செல்வதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன் நேற்று நள்ளிரவை களத்திற்கு சென்றுவிட்டார். மழைநீர் தேங்கியுள்ள இடங்கள் அவற்றை விரைவாக வெளியேற்றப்படுவதற்கான நடவடிக்கை, மழை நீர் வடிகால் பணிகளின் செயல்பாடுகள் ஆகியவை ஆய்வு செய்தார். இது குறித்து அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு முக்கிய […]
