சென்னையில் இன்று கலைவாணர் அரங்கத்தில் மேயர், துணை மேயர், நகராட்சி தலைவர்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய முதல்வர் முக ஸ்டாலின் “மக்களாட்சித் தத்துவத்தில் மகத்தான வளர்ச்சியை எட்டுவதற்கு பிரதிநிதிகள் சிறப்பாக செயல்பட வேண்டும். மக்களோடு மக்களாக இருக்க வேண்டும். எந்தவித முறைகேடும் இல்லாமல் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. பெரும்பாலான மேயர் நகர்மன்ற தலைவர்கள் இளம் வயதினராக உள்ளனர். தமிழகத்தில் முதன் முதலாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மேயர் நான் தான். அப்போது உனக்கு […]
