சென்னையில் கன மழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் நீர் நிலைகளை ஒட்டியுள்ள பகுதியில் வசிக்கும் மக்கள் கொசு கடியால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனை தடுக்கக்கூடிய வகையில் சென்னை மாநகராட்சி “கொசுவலை திட்டத்தை” கொண்டு வந்துள்ளது. அதற்காக 2,50,000 கொசு வலைகள் தயாராக இருப்பதாக சென்னை மேயர் பிரியா ராஜன் தெரிவித்துள்ளார். நேற்று செய்தியாளரிடம் பேசிய மேயர் பிரியா, கொசுவலை திட்டம் ஒவ்வொரு பகுதியாக மேம்படுத்தப்பட உள்ளது. முதல் கட்டமாக சாலை வசிக்கும் மக்களுக்கும் நீர்நிலைகளை ஒட்டி […]
