இந்திய நாட்டின் 75 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் விதமாக மத்திய அரசு மற்றும் மாநில அரசு சார்பில் சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக மத்திய அரசு சார்பில் வருகின்ற 13, 14, மற்றும் 15 ஆகிய மூன்று நாட்களுக்கு அனைத்து வீடுகளிலும் மூவர்ண தேசிய கொடியினை ஏற்றி சுதந்திர தினத்தை கொண்டாடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த மூன்று தினங்களில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து குடியிருப்புகளிலும் தேசிய கொடியை ஏற்றவும் பொதுமக்களுக்கு […]
