ரஷ்யப் படைகள் கடத்தி வைத்துள்ள இரண்டு மேயர்களை உடனடியாக விடுவிக்க கோரி ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது. ரஷ்ய படைகள் கடத்தி வைத்துள்ள மேலிடோ போல் மற்றும் னிபிரோருடேனி நகர மேயர்களை உடனடியாக விடுவிக்க கோரி ஐரோப்பிய ஒன்றியம் கூறியுள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு மேலிடோ போல் நகர மேயரை ரஷியப் படைகள் கடத்தியதாக அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்திருந்த நிலையில், தற்போது னிபிரோருடேனி நகர மேயரும் கடத்தப் பட்டதாக கூறப்படுகிறது.இருமேயர்கள் கடத்தப்பட்டதற்கு கடும் கண்டனம் தெரிவிப்பதாக கூறிய […]
