தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று மாநகராட்சி கூட்டம் நடைபெற்றது. இதற்கு மேயர் ஜெகன் பெரியசாமி தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தின் போது அதிமுக கட்சியை சேர்ந்த கொறடா மந்திரமூர்த்தி பேசினார். அவர் மின் கட்டண உயர்வு மற்றும் சொத்து வரி உயர்வு போன்றவற்றை கண்டித்து அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்வதாக கூறினார். அதன்பின் 5 அதிமுக வெளிநடப்பு செய்து விட்டு கவுன்சிலர்கள் கிளம்பி சென்றனர். இருப்பினும் கூட்டம் தொடர்ந்து நடைபெற்றது. இந்நிலையில் கூட்டத்தின் போது ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், தற்காலிக […]
