நடிகை சமந்தா திடீரென தனது மேனேஜரை வேலையை விட்டு தூக்கிவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. சமந்தாவும், நாக சைதன்யாவும் திருமணமாகி சமீபத்தில் விவாகரத்து பெற்றனர். இதற்குப் பின்னர் சமந்தா தற்போது தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழிகளில் பிசியாக நடித்து வருகிறார். இந்த நிலையில் தமிழில் சமந்தா நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம் ஏப்ரல் 28-ஆம் தேதி வெளிவர உள்ளது. இதனைத் தொடர்ந்து தெலுங்கில் யசோதா, சகுந்தலம் போன்ற படங்களில் […]
